0 Comments
Published on: Friday, July 17th, 2020 at 10:51 AM
லாக்டவுனில் பொழுதை எப்படி கழிப்பதுன்னு குரங்கிற்கு தெரிகிறது..! – சிரிப்பு வீடியோ…
வனப்பகுதியில் குரங்கு ஒன்று தனது பொழுதை கழிக்கும் உற்சாகமான வீடியோ, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கொரோனா காலத்தில் போடப்பட்ட ஊரடங்கில் எப்படி பொழுதை கழிப்பது என தெரியாமல் நாம் தவித்து வருகிறோம். ஆனால், குரங்கு ஒன்று தனது வீணான நேரத்தை எவ்வாறு உற்சாகமாக கழிக்கிறது என்பதை பிரபல வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பாருங்கள்…
This Monkey knows how to spend time during the lockdown😊 pic.twitter.com/WDnhEiROqF
— Susanta Nanda IFS (@susantananda3) July 17, 2020
No comments yet