Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

5 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

0 Comments

Published on: Tuesday, December 3rd, 2019 at 7:58 AM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே தென்மேற்கு வங்க கடல் பகுதியிலும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை காரணமாக இன்று ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விருத்தாசலத்தில் விடுமுறை கிடையாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet