Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சூரிய கிரகணம் – பரிகாரம் என்ன?

0 Comments

Published on: Wednesday, December 25th, 2019 at 9:04 PM

சூரிய கிரகணம் டிசம்பர் 26 காலை 8.09 மணிக்கு தொடங்கி, 11.19 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரத்தில் வெறும் கண்களால் சூரியனைப் பார்க்கக் கூடாது. பகல் 12.30 மணிக்கு பிறகு சூரியனை தரிசிக்கலாம்.

உடல்நலக் குறைவு உள்ளவர்கள் காலை 7.30 மணிக்கு முன்பே சாப்பிடலாம். மற்றவர்கள் காலை 11.45 மணிக்கு பிறகு சாப்பிடலாம். வியாழக் கிழமை பிறந்தவர்கள், அசுவினி, மகம், மூலம், கேட்டை, பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஜாதகத்தில் சூரிய திசை, சூரிய புத்தி உள்ளவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த தண்ணீரில் குளிக்க வேண்டும்.

மேலே குறிப்பிட்ட நட்சத்திரத்தினர் கட்டாயம் மாலையில் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet