Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மீண்டும் பேசிக் கொண்ட சிம்பு – த்ரிஷா… கார்த்திக் டயல் செய்த எண் வெளியீடு…

0 Comments

Published on: Thursday, May 21st, 2020 at 7:39 AM

மீண்டும் பேசிக் கொண்ட சிம்பு – த்ரிஷா… கார்த்திக் டயல் செய்த எண் வெளியீடு…

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தொடர்ச்சியாக இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ எனும் குறும்படம் வெளியாகியுள்ளது.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு – த்ரிஷா காதலர்களாக நடித்திருப்பர். அவர்கள் அந்த படத்தில் பிரிந்துவிட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் செல்போனில் பேசுவதுபோல, உருவாகியுள்ள படம்தான் கார்த்திக் டயல் செய்த எண்.

இதில் காதலர்கள் இருவரும், கொரோனா ஊரடங்கு குறித்து பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet