0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 6:36 PM
பாகுபலியை கிண்டல் செய்து பிஸ்கோத் – சந்தானம் படத்தின் முன்னோட்டம் வெளியீடு…
சந்தானம் நடிப்பில் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள பிஸ்கோத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பாகுபலி திரைப்படத்தை கிண்டல் செய்து, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ளது பிஸ்கோத் திரைப்படம். இதில் முக கவசம் அணிவது தனிநபர் இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட கொரோனா நிகழ்வுகளை மையப்படுத்தி நகைச்சுவை காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏ1 திரைப்படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த படத்தின் முன்னோட்டம் இணையதளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
No comments yet