Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

என்னது Zoom பண்ணி பார்க்குறவன் ரத்தம் கக்கி சாவானா? என்னடா இப்டிலாம் மெரட்டுறீங்க…!?

0 Comments

Published on: Monday, July 13th, 2020 at 11:21 AM

என்னது Zoom பண்ணி பார்க்குறவன் ரத்தம் கக்கி சாவானா? என்னடா இப்டிலாம் மெரட்டுறீங்க…!?

தமிழில் டம்மி டாப்பாசு என்ற படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அவ்வப்போது சமூகவலைதளங்களில் வெளியிடும் செக்ஸி படங்கள் மூலம் பேசுப் பொருளாகி விடுவார்.

ராஜூமுருகனின் ஜோக்கர், சமுத்திரக்கனியுடன் ஆண் தேவதை போன்ற படங்கள் மூலம் நல்ல பெயரை பெற்ற ரம்யா பாண்டியனுக்ககு, சினிமா வாய்ப்பு என்னவோ மிகக் குறைவுதான். இதனாலேயே செக்ஸியான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களின் பல்சை ஏற்றி, அவர்களை தனது ரசிகர் வட்டத்தில் வைப்பதில் ரம்யா பாண்டியன் கில்லாடி. அவரது இந்த தொடர் முயற்சியால் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் படத்திலும், சி.வி.குமார் தயாரிக்கும் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே, அடிக்கடி கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி பிரபலமான ரம்யா பாண்டியன், பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதில் அவர் கலந்து கொள்ளவில்லை. குக் வித் கோமாளியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரம்யா, பிறகு நகைச்சுவை நிகழ்சிக்கு நடுவர் ஆனார். ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலம் ஒருவராவது பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வது வழக்கம்.

எனவே இந்தாண்டு ரம்யா பாண்டியன் கலந்து கொள்வார் என்ற பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூகவலைதளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அது குறித்து தெரியவில்லை என்றும், பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் இருந்து யாரும் தன்னை தொடர்பு கொள்ளவில்லை என்றும் பதிலளித்துள்ளார். இது ஒருபுறமிருக்க, ரம்யா பாண்டியன் கருப்பு நிற உடையணிந்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

இதைப் பாரத்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், ஜொல்லு வடித்தபடி கமெண்ட் பதிவிட, அதில் ஒரு சிலர் ரம்யா எனக்குதான், ஜூம் செய்து பார்ப்பவன் ரத்தம் கக்கி சாவான் என்ற மிரட்டல்களையும் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet