Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை… தீயாய் பரவும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் மிரட்சி…

0 Comments

Published on: Tuesday, July 14th, 2020 at 11:56 AM

கவர்ச்சியில் தாராளம் காட்டும் நடிகை… தீயாய் பரவும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் மிரட்சி…

கொரோனா ஊராங்கு காலத்தில் நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களுடன் சேர்ந்து தொலைக்காட்சி சீரியல்களை சீரியஸாக பார்க்க பழகி விட்டனர். அதற்கு காரணம் முன்பை போல, தற்போது சீரியல்கள் அழுகை, வில்லத்தனம் என்று மட்டும் இல்லாமல் காதல், கல்லூரி, பிரண்ட்ஷிப் என பல கதைகளை கொண்டிருக்கின்றன. மேலும், கள்ளக்காதலும் சீரியல்களில் கொடிகட்டி பறக்கிறது.

இதனால், தொலைக்காட்சிகள் டி.ஆர்.பி. ரேட்டை ஏற்றுவதற்கு சீரியல்களை போட்டிப்போட்டு வெளியிட்டு வருகின்றன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் பாண்டியன் ஸ்டோரும் ஒன்று. குடும்பக் கதையை பின்னணியாகக் கொண்ட இந்த சீரியலில் கதிர் – முல்லை ஜோடிக்கு ரசிகர்கள் அதிகம். இவர்கள் குறித்து நிறைய இன்ஸ்டாகிராம் குறிப்புகள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கும் சித்ரா, தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி, அதன்பிறகு சீரியல்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து, தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் சித்ரா, அவ்வபோது போட்டோஷூட் செய்து, புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் கிறங்கிப் போய் கமெண்ட் அடித்து வரும் நிலையில், ரசிகர்களை மேலும் கிறங்கடிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார். இவற்றைப் பார்த்து ரசிகர்கள் ஜொல்லு வடிக்கத் தொடங்கி விட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet