Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தீபாவளி நல்ல நேரம்… எண்ணெய் தேய்த்துக் குளிக்க, ஆடை அணிய உகந்த நேரம்..!

0 Comments

Published on: Friday, November 13th, 2020 at 2:16 PM

தீபாவளி நல்ல நேரம்… எண்ணெய் தேய்த்துக் குளிக்க, ஆடை அணிய உகந்த நேரம்..!

தீபாவளி பண்டிகை நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், காலையில் எழுந்ததும் எண்ணெய்த் தேய்த்துக் குளிக்கவும், பூஜை செய்யவும் நல்ல நேரம் எது என்பதை தெரிந்து கொள்வோம்.

எண்ணெய் தேய்த்துக் குளிக்க உகந்த நேரம்

அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

புதிய ஆடை, அணிகலன்கள் அணிய உகந்த நேரம்

காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரை

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம்

அதிகாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை

காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை

பிற்பகல் 12.00 மணி முதல் 1.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் 7.30 மணி வரை

இரவு 9.00 மணி முதல் 10.00 மணி வரை

குறிப்பு:

பட்டாசுகளை வெடிக்கும்போது சானிடைசரை கையில் தேய்த்துக் கொண்டு வெடிக்காதீர்கள். சானிடைசரில் உள்ள ஆல்ஹகாலால் எளிதில் தீ பரவி, விபத்து ஏற்படும். எனவே சானிடைசர் பயன்படுத்தியவர்கள், கைகளை நன்கு கழுவிய பிறகு பட்டாசுகளை வெடிக்கவும்.

பாதுகாப்புடன், மகிழ்ச்சியுடனும் தீபாவளியை கொண்டாடுவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet