Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சிறகுகளை அசைக்காமல் மிகப்பெரிய மீனை தூக்கிக் கொண்டு பறக்கும் கழுகு – ஆச்சரியமூட்டும் வீடியோ…

0 Comments

Published on: Saturday, July 4th, 2020 at 9:59 AM

சிறகுகளை அசைக்காமல் மிகப்பெரிய மீனை தூக்கிக் கொண்டு பறக்கும் கழுகு – ஆச்சரியமூட்டும் வீடியோ…

கடற்கரை பகுதியில் மிகப்பெரிய மீனை கழுகு ஒன்று தூக்கிச் செல்லும் வீடியோ காட்சி, சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள மிர்ட்டில் கடற்கரைக்கு கடந்த வாரத்தில் சென்ற கெல்லி பர்பேஜ் என்பவர், கழுகு ஒன்று பெரிய மீனை தூக்கிக் கொண்டு பறந்துசெல்வதை வீடியோ எடுத்துள்ளார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா பதிவிட்டுள்ளார்.

மீனை தூக்கிச் செல்லும் கழுகு நீண்ட நேரம் சிறகுகளை அசைக்காமல் பறப்பதையும் சிலர் ஆச்சரியமாக குறிப்பிட்டுள்ளனர். இதை பதிவிட்டு சிறிது நேரத்திற்குள் லட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet