Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தனுஷின் ரகிட ரகிட… ரவுடி பேபியை போல் கொண்டாடும் ரசிகர்கள்…

0 Comments

Published on: Monday, August 3rd, 2020 at 6:13 PM

தனுஷின் ரகிட ரகிட… ரவுடி பேபியை போல் கொண்டாடும் ரசிகர்கள்…

தனுஷ் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இடம்பிடித்த ரகிட ரகிட பாடல் இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படத்திற்காக சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ரகிட ரகிட பாடல் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 28 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த பாடல் 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet