Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாய் – மகள்… தவறுதாக மருமகன் செய்த காரியம்…

0 Comments

Published on: Thursday, August 6th, 2020 at 12:05 AM

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட தாய் – மகள்… தவறுதாக மருமகன் செய்த காரியம்…

அமெரிக்காவில் தாயும், மகளும் ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பதால், மருமகன் செய்த காரியம் தலைகுனிய வைத்துள்ளது.

நியூயார்க்கில் வசிக்கும் டான் ஹெப்சரின் மகள், செர் ஹெப்சர். தாய்க்கு 60 வயது என்றால், மகளுக்கு 30 வயது. ஆனால், இருவரையும் அருகருகே வைத்து பார்த்தால், இரட்டையர்கள் என்றே கூறுவார்கள்.

இன்ஸ்டாகிராமில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட இந்த தாய் – மகள், மற்றவர்களுக்கு மட்டுமின்றி குடும்பத்திலும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு முறை, மாமியார் குளித்துவிட்டு உடையணிந்து கொண்டிருந்தபோது, அது தனது மனைவிதான் என நினைத்த மருமகன், பின்பக்கத்தை தட்டியுள்ளார்.

பின்னர், அது தனது மாமியார் என்ற உண்மை தெரிந்ததும் வெட்கத்தில் தலைகுனிந்துள்ளார் மருமகன். இதேபோல், மகள் என நினைத்து தாயிடமும், தாய் என நினைத்து மகளிடமும் பலர் பேசுவதும் வாடிக்கைதானாம்.

இவ்வாறு அடிக்கடி குழப்பங்கள் நடந்தாலும், அதையும் தாய் – மகள் ஜாலியாக ரசித்து வருகிறார்களே ஒழிய, இருவரும் எதையும் மாற்றிக் கொள்ளவில்லை.

ஏதாவது நடந்த மாத்திக்குவாங்க… அப்டித்தானே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet