0 Comments
Published on: Monday, August 3rd, 2020 at 6:24 PM
இதுதான் எனக்கு வாழ்நாள் பெருமை… இன்ஸ்டாகிராமில் படம்போட்டு சொன்ன டாப்ஸி…
‘முல்க்’ இந்திப் படத்தில் நடித்தது, வாழ்நாள் முழுவதும் பெருமைப்படக்கூடிய விஷயம் என நடிகை டாப்ஸி தெரிவித்துள்ளார்.
‘முல்க்’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 2 ஆண்டுகள் ஆகின்றன. இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள டாப்ஸி, வாழ்நாள் முழுவதும் பெருமைப்படக் கூடிய படமாக இது இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் தன்னுடன் நடித்த மறைந்த பாலிவுட் நடிகரான ரிஷி கபூரை மிஸ் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments yet