Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

மனுசன்யா… 2 மாங்காய் மட்டும் திருடிக் கொள்ளவும்… வைரலாகும் புகைப்படம்..!

0 Comments

Published on: Tuesday, January 7th, 2020 at 10:53 AM

தனது வீட்டு மாமரத்தில் இருந்து கிளையை ஒடிக்காமல், 2 மாங்காய்களை மட்டும் திருடிக் கொள்ளுமாறு ஒருவர் வைத்த பதாகை, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

மாங்காய்களை என்னதான் காசு கொடுத்து வாங்கினாலும், திருடி தின்றால்தான் சுவை அதிகம் என்பார்கள். அவ்வாறு திருடி தின்பவர்களை ஒன்றும் செய்ய முடியாத ஒருவர் எடுத்த புது முயற்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருட்டு மாங்காய்க்கு சுவை அதிகம் என்பதால், தனது வீட்டில் உள்ள மாமரத்தில் மாங்காய்கள் அடிக்கடி திருடு போவதை ஒருவர் பார்த்துள்ளார். அவ்வாறு திருடும் பலர் மாங்காயுடன் சேர்த்து கிளையையும் ஒடித்து விடுவதை கண்டு மனம் நொந்து போன மரத்தின் உரிமையாளர் வைத்துள்ள போஸ்டர் தான் இது.

அதில் கிளை ஒடிக்காமல் திருடவும்… 2 காய் மட்டும் திருடவும்.. என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரின் கவனத்தை ஈர்த்து, சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அடப்பாவமே…! அரக்கு நிற பட்டுப்புடவையில் அசத்திய நயன்தாராவை திட்டித்தீர்க்கும் நெட்டிசன்ஸ்… காரணம் இதுதான்..!

 

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் – ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட கொடூரம்… அடுத்து நடந்தது தான் செம ட்விஸ்ட்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet