Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

வந்துருச்சி ஐபோனில் டூயல் சிம்!

0 Comments

Published on: Saturday, September 15th, 2018 at 6:53 AM

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மாடல்களில் கொண்டுவரப்பட்டுள்ளது.

இரண்டு சிம் கார்டுகள் வசதி இல்லாதது, ஐபோன் வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய குறையாகவே இருந்து வந்த நிலையில், அதனைப் போக்கும் விதமாக ஐபோன் 10 எஸ், 10 எஸ் மேக்ஸ், 10 எஸ் ஆர் ஆகிய ஸ்மார்ட் போன்களில் அறிமுகமாகிறது. அதில் ஒரு சிம் e-Sim தொழில்நுட்பத்தில் இயங்கும்.

அமெரிக்காவில் விற்பனையாகும் புதிய ரக ஐபோன்களில் உள்ள இந்த டுயல் சிம் வசதியை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஆப்பிள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet