Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

பிரபல நடிகர்களுடன் இணையும் பிக்பாஸ் பிரபலம் ரித்விகா

0 Comments

Published on: Monday, September 16th, 2019 at 9:44 PM

‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ரித்விகா, தற்போது ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ‘சுயசக்தி விருதுகள் – 2019’ நிகழ்ச்சியில் பேசிய நடிகை ரித்விகா, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அதனை தொடர்ந்து சிபிராஜுடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறினார். மேலும் நடிகை அமலாபாலுடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்தில் இணைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet