0 Comments
Published on: Monday, September 16th, 2019 at 9:49 PM
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு’. இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தப் படம் வருகின்ற 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தை பார்த்த இயக்குனர் வசந்த பாலன் தனது சமூக வலைதள பக்கத்தில், “பரீட்சார்த்த முயற்சிகள் எந்தவொரு துறைக்கும் அவசியமானது. அப்படி இந்த திரைப்படம் தமிழ்த்திரைப்படங்களில் ஒரு பெரிய முன்னெடுப்பு. வாழ்த்துகள் பார்த்திபன் சார்” என பதிவிட்டுள்ளார்.
No comments yet