Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..!

0 Comments

Published on: Friday, March 15th, 2019 at 1:03 PM

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், வேட்பாளர்களின் வெற்றிக்காக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

திமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகளின் பட்டியல்

திமுக

– தென்சென்னை
– வடசென்னை
– மத்திய சென்னை
– காஞ்சிபுரம்
– தென்காசி
– ஶ்ரீபெரும்பத்தூர்
– அரக்கோணம்
– வேலூர்
– சேலம்
– தருமபுரி
– திருவண்ணாமலை
– கடலூர்
– கள்ளக்குறிச்சி
– நீலகிரி
– பொள்ளாச்சி
– மயிலாடுதுறை
– தஞ்சாவூர்
– தூத்துக்குடி
– திண்டுக்கல்
– திருநெல்வேலி

காங்கிரஸ்

– கன்னியாகுமரி
– தேனி
– விருதுநகர்
– திருச்சி
-ஆரணி
– கரூர்
– கிருஷ்ணகிரி
– சிவகங்கை
– திருவள்ளூர்
– புதுச்சேரி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்

– ஈரோடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
– நாகப்பட்டினம்
– திருப்பூர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

– மதுரை
– கோவை

விடுதலை சிறுத்தைகள்

– சிதம்பரம்
– விழுப்புரம்

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

– ராமநாதபுரம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி

– நாமக்கல்

இந்நிய ஜனநாயக கட்சி

– பெரம்பலூர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet