Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தனுஷுடன் கைகோர்க்கும் விருதுபெற்ற இயக்குனர்

0 Comments

Published on: Monday, September 16th, 2019 at 10:03 PM

‘பரியேறும் பெருமாள்’ படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜூக்கு சமீபத்தில் புதுச்சேரி அரசு விருது ஒன்றை வழங்கியது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்த படத்தை பார்த்த பிறகு தனுஷ் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு அளித்துள்ளதாகவும், அதன் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதம் துவங்கும் என்றும் கூறினார். மேலும் இந்த புதிய படத்தில் ஒரு அழுத்தமான சமூக கருத்தை வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet