Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

தனி ஒருவன் 2 – ஜெயம் ரவிக்கு மீண்டும் ஜோடியாகும் நயன்தாரா…

0 Comments

Published on: Monday, September 16th, 2019 at 9:39 PM

சுயசக்தி விருதுகள் மூன்றாம் ஆண்டு நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா தமிழகத்தில் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் ஒரு அங்கீகார விழாவாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் மோகன் ராஜா பேசுகையில், சினிமாவில் பெரும் அனுபவம் நிறைந்த நடிகையாகவே நயன்தாரா உள்ளதாகவும், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுப்பார் என்று நினைப்பதாகவும் கூறினார். மேலும் ‘தனி ஒருவன்’ இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet