Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

டகால்டி விட்டு மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் சந்தனம்

0 Comments

Published on: Monday, September 16th, 2019 at 9:52 PM

இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டகால்டி’. நாயகனாக சந்தானம் நடிக்கும் இப்படத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ரித்திகா சென் நாயகியாக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet