Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

சூர்யா நடிக்கும் காப்பான் – சென்சார் சான்றிதழ் குறித்த புதிய தகவல்..!

0 Comments

Published on: Sunday, September 15th, 2019 at 9:49 PM

சூர்யா – கே.வி.ஆனந்த் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘காப்பான்’. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா சைகல், பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் பாடல்கள், ட்ரெய்லர் வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 20-ம் தேதி படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் 2 மணி நேரம் 45 நிமிடங்கள் நீளம் என்றும். படத்திற்கு தணிக்கைக் குழு “யூ/ஏ” சான்றிதழ் அளித்துள்ளனர் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet