Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்குமா..? நடிகை அசின் கதையும் அதேதான்…

0 Comments

Published on: Monday, September 16th, 2019 at 8:58 PM

கடந்த 2001ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானவர் நடிகை அசின். அதை தொடந்து தெலுங்கு, தமிழ், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து, முன்னணி நடிகையாக வலம் வந்தார். இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு ஆரின் என்ற பெண் குழந்தைக்கு தாயானார். இந்நிலையில் அசின் மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அசினின் சமீபத்திய ஸ்டைலிஷ் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

No comments yet