0 Comments
Published on: Tuesday, September 17th, 2019 at 5:06 PM
விக்னேஷ் சிவன் இயக்கிய ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தில் காது கேளாத மாற்றுத்திறனாளியாக நயன்தாரா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் நயன்தாரா மாற்றுத் திறனாளியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படம் ‘பிளைண்ட்’ என்ற கொரிய மொழி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
No comments yet